12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? திருச்சியில் ரூ.34,800/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !
திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NITT) காலியாக உள்ள Junior Assistant, Stenographer, Technician & Superintendent பணியிடங்களுக்கு தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் நிறுவனம் NITT
தேசிய தொழில்நுட்பக் கழக கல்வித்தகுதி :
Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்.
Senior Assistant/ Stenographer – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்
Superintendent – Any Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technical Assistant – BE/ B.Tech/ Diploma/ MCA/ PG இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NITT ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்டுவோர்க்கு குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
NITT விண்ணப்பக் கட்டணம் :
General விண்ணப்பதாரர்கள் -ரூ.1000/-
SC/ ST/ Women விண்ணப்பதாரர்கள் -ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 18.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More