தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாத பெற்றோர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு சிறந்த திட்டமிடல் இருந்தால் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கலாம். நாட்டின் மிகவும் நம்பகமான நிறுவனமான SBI LIFE INSURANCE முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. சிறப்பு குழந்தைகளை மனதில் வைத்து. எஸ் பிஐ குழந்தைகளுக்கான மணி பேக் பாலிஸி திட்டம்( SBI New Children’s Money Back Plan) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்-
நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான SBI யின் இந்தக் பாலிஸியின் கீழ், பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம் பணம் திரும்பப் கிடைக்கிறது.
பாலிசிதாரருக்கு 18, 20, 22 வயது பூர்த்தியடைந்த பின்னர் பாலிஸியின் 20 சதவிகித தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் பாலிஸி முதிர்வில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பேசினால், பாலிசிதாரருக்கு மீதமுள்ள 40 சதவீத தொகை போனஸுடன் கிடைக்கும்.
SBI INSURANCE புதிய சில்ரன் மணி பேக் பாலிஸி திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
4.5% வரியுடன் முதல் ஆண்டு பிரீமியம் – ஆண்டு ஒன்றுக்கு – ரூ.55239 (ரூ.52860 + ரூ.2379) என கணக்கிடப்பட்டுள்ளது.
அரை ஆண்டு ப்ரீமியம்- ரூ.27917 (ரூ.26715 + ரூ.1202)
காலாண்டு ப்ரீமியம் – ரூ.14108 (ரூ.13500 + ரூ.608)
மாத ப்ரீமியம்: ரூ.4703 (ரூ.4500 + ரூ.203).
YLY மோடில் சராசரி பிரீமியம் / நாள் ஒன்றுக்கு: ரூ.151 மட்டுமே.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க இன்றே SBI INSURANCE யின் பாலிஸியை எடுங்கள்.
இந்த பாலிசி பற்றி தெரிந்துகொள்ள மேலும் தகவலுக்கு என்னை மெயில் ஐடியில் உங்களுடைய Mobile no நம்பரை கொடுக்கவும் அதற்கான அட்வைசர் உங்களிடம் பேசுவார்: tnjobdec2018@gmail.com
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More