Advertisement

Breaking News: வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் தேதி முதல் இயங்காது என அறிவிப்பு

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2020 முதல் சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது. அதாவது பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்து வோரில் பெரும்பான்மையானவர்கள் புதிய ஒஎஸ் கொண்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் இது பலருக்கு கவலை தரும் செய்தியாக இருக்காது. எனினும், பழைய ஒஎஸ் கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோர் புதிய ஒஎஸ் கொண்ட சாதனங்களுக்கு அப்டேட் செய்வது நல்லது.

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

1 week ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

4 weeks ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago