💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க..
காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..
அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செயது அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க… (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல் எடுத்து செல்லவும்.)
பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..
அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்… ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
செலவு ஏதும் கிடையாது.
இந்த காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய்.5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.
இதுல ENT சர்ஜ்சரிஸ் , கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்..
இந்த செய்தி அனைத்து மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
இது போன்ற அரசு நலத்திட்டங்கள் மக்கள் நலன் குறித்த விபரங்களையும் நமது குழுக்கள் மூலம் பகிர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
Hello friends this video I am showing how to download Chief minister free health insurance card in online and how to apply health insurance in tamil
Entrolment form : http://cmchistn.com/entrollement/EnrolmentForm2022.pdf
#free health insurance card
தேவையான தகுதி இத்திட்டம் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 1,20,000 குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும் அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற்றுக்கொள்ளலாம் குடும்பம் மற்றும் குடும்பத்தினர் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 1. தகுதி உடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி கணவர் 2. தகுதி உடைய நபரின் குழந்தைகள் 3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து ஆறு மாதத்துக்கு அதிகமாய் தங்கியிருப்பவர்கள் இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையில் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம் இத்திட்டத்தில் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்த ஒரு வருமான சான்று இல்லாமல் சேரலாம் தேவையான ஆவணங்கள் 1. குடும்ப அட்டை 2. வருமான சான்றிதழ் 3. ஆதார் கார்டு அணுக வேண்டிய இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற்று குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும்
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More