GOVT JOBS

INDIAN FOREST RECRUITMENT 2020

வனத்துறை மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.09.2020 ஆகும்.இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

வேலைவாய்ப்பு விவரம்(Indian Forest Recruitment 2020)

அமைப்பு:-இந்திய வனத்துறை.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
கடைசி நாள்:-11.09.2020

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
1.Lower Division Clerk – 01 காலிபணியிடங்கள்
2.Forest Guard – 06 காலிபணியிடங்கள்
3.MTS – 13 காலிபணியிடங்கள்
மொத்தம் 20 காலிபணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் உள்ளது.
அதனை கிழே உள்ள அறிவிப்பில் பாருங்கள்.

வயது வரம்பு:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இந்த வேலைக்கு 18 வயது முதல் 27 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

சம்பளம்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.18,000/- முதல் 62,000/- வரை வழங்கப்படும். மேலும் படிகளும் உள்ளன.

கல்வித்தகுதி:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.


Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
1.பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணம் ரூ.300/- செலுத்த வேண்டும்.
2.மற்ற வகுப்பினர் ரூ.100/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து 11.09.2020 அன்றைய தேதிக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Notification and application download

admin

Recent Posts

பிஎம் கிசான் திட்டத்தில் இனி 12,000 ரூபாய்.. நிதியமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More

2 hours ago

இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்!

இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More

11 hours ago

Vinesh Phogat likely to be disqualified, to miss Paris Olympic medal

Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More

5 months ago

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More

5 months ago

How to apply Chief Minister health insurance card in tamil pmjay cmchis health insurance card apply

💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More

8 months ago

AIASL Chennai Recruitment 2024 422 Handyman Posts; Apply Now

AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More

8 months ago