Advertisement
GOVT JOBS

INDIAN FOREST RECRUITMENT 2020

வனத்துறை மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.09.2020 ஆகும்.இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

வேலைவாய்ப்பு விவரம்(Indian Forest Recruitment 2020)

அமைப்பு:-இந்திய வனத்துறை.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
கடைசி நாள்:-11.09.2020

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
1.Lower Division Clerk – 01 காலிபணியிடங்கள்
2.Forest Guard – 06 காலிபணியிடங்கள்
3.MTS – 13 காலிபணியிடங்கள்
மொத்தம் 20 காலிபணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் உள்ளது.
அதனை கிழே உள்ள அறிவிப்பில் பாருங்கள்.

வயது வரம்பு:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இந்த வேலைக்கு 18 வயது முதல் 27 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

சம்பளம்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.18,000/- முதல் 62,000/- வரை வழங்கப்படும். மேலும் படிகளும் உள்ளன.

கல்வித்தகுதி:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.


Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
1.பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணம் ரூ.300/- செலுத்த வேண்டும்.
2.மற்ற வகுப்பினர் ரூ.100/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து 11.09.2020 அன்றைய தேதிக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Notification and application download

admin

Share
Published by
admin

Recent Posts

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

2 days ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

5 days ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago