Advertisement
GOVT JOBS

LIC RECRUITMENT 2020 APPLY NOW

LIC மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக 5000 காலிபணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.ஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 22.02.2021 அன்று வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(LIC Recruitment 2020 Apply Now)

அமைப்பு:-LIC நிறுவனம்
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-5000
பணியின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-skill test and interview
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-22.02.2021

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1. Insurance Advisor என்ற பணியில் மொத்தம் 5000 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் அப்ளை செய்யலாம்.

சம்பளம்:-
சம்பள விவரம் பற்றி முழுமையாக அறிய கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மற்றும் சில தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அப்ளை லிங்கை கிளிக் செய்யுங்கள்.அதில் உங்களுக்கு ஒரு தனியான கணக்கை உருவாக்கி கொண்டு எளிமையாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Notification Click Here

Apply Online Click Here

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

2 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

3 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago