Advertisement
GOVT JOBS

Tamilnadu Repco Bank Recruitment 2020

தமிழ்நாட்டில் வங்கி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க எந்த கட்டணமும் தேவை இல்லை.இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.வீடியோ கால் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு உங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்:-14.08.2020 ஆகும்.

வேலைவாய்ப்பு விவரம்:-(Tamil Nadu Bank Recruitment 2020)

அமைப்பு:-Repco வங்கி வேலை
வகை:-வங்கி வேலை
மொத்த காலிபணியிடங்கள்:-17
பணியிடம்:-தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்கள் உள்ளன.
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-14.08.2020

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Chief Financial Officer
2.Assistant General Manager
3.Deputy Manager
4.Manager
எனும் பணிகளை சேர்த்து மொத்தம் 17 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு ஏதேனும் ஒரு டிகிரி அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.தளர்வுகளும் உள்ளன.

சம்பளம்:-
மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.20,000/- முதல் 70,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் வீடியோ கால் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் நடைபெறும் நாள் பிறகு அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு 14.08.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முகவரி:-
Address for Communication & Submission of Application
Officer Recruitment RMFL – JULY 2020
Personnel Administration Division,
REPCO MICRO FINANCE LIMITED,
Corporate Office,
No.634, II Floor, North wing, Karumuttu Centre,
Nandanam, Anna Salai, Chennai – 600 035.
Ph No.044- 24310212.

Notification Download

Application Download

admin

Share
Published by
admin

Recent Posts

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

2 hours ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago

214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More

3 weeks ago

PMEGP / NEEDS SCHEME: தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன் || Tamil Nadu government subsidy loan 10L

PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More

4 weeks ago