Advertisement
GOVT JOBS

ONGC Recruitment 2020 – Total Vacancy 4182

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு  கார்ப்ரேசன் வேலை வாய்ப்பு அறிவிப்பு  2020

ஆர்க்னிசேசன் பெயர் ; எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்ரேசன் லிமிடெட்

ஜாப் கேட்டகிரி ; மத்திய அரசு பயிற்சி நிலையம்

மொத்த காலிப்பணியிடங்கள் ; 4182

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க வேண்டும்.

ஜாப் லோகேசன் ; தமிழ்நாடு உட்பட​ ஆல் ஓவர் இந்தியா

தமிழ்நாட்டில் மட்டும் காலிபணியிடங்கள் விவரம்:

1. அக்கவுண்ட்  –  10 Vacancy

2.  அஸிஸ்டண்ட் ஹெச் ஆர்  –  50 Vacancy

3.  எலெக்ட்ரிஸியன்    –    06 Vacancy

4.    எலெக்ட்ரானிக்ஸ்   மெக்கானிக்ஸ்    –   06 Vacancy

மொத்தம்  – 72 Vacancy

கல்வித் தகுதி ;

1.   அக்கவுண்ட்[  B.Com]  படித்து முடித்திருக்க வேண்டும்

2.  அஸிஸ்டண்ட் ஹெச் ஆர்[  BA or BBA]  படித்து முடித்திருக்க வேண்டும்

3.  எலெக்ட்ரிஸியன்[ ITI trade] படித்து முடித்திருக்க வேண்டும்

4. எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ்[ ITI  mechanic ]படித்து முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு ;

பொது \ யுஆர்  விண்ணப்பத் தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 24 இருக்க வேண்டும்.

செலக்சன் ப்ரோசிஜர் ;

மெரிட் லிஸ்டிங் \ இன்டர்வியூவ்

Apply Online Last Date: 17-08-2020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

ONGC Registration Link For Trade Apprentices: CLICK HERE

ONGC Registration Link For Technician Apprentices: CLICK HERE

ONGC Official Website Career Page: CLICK HERE 

admin

Recent Posts

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

1 month ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 month ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 months ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

2 months ago