Advertisement
GOVT JOBS

Railway Recruitment 2020

Railway Recruitment 2020 | காலிபணியிடம்: 1,004 | Merit மார்க் வைத்து வேலை | No Exam | Apply Online Last Date : 09-01-2021 | South Western Railway Recruitment 2020 | South Western Railway Jobs 2020 (1004 Vacancies) | RRC-SWR

துறை:

South Western Railway

பதவியின் பெயர்:

Job Role Trade List:

  1. Fitter
  2. Welder
  3. Electrician
  4. Machinist
  5. Turner
  6. Carpenter
  7. Painter
  8. Air Conditioner
  9. Programing System Admin

Trade Apprentice ( South Western Railway currently recruiting for the post of Trade Apprentice )

காலிபணியிடங்கள் விவரம்:

மொத்தம் காலிபணியிடங்கள்: 1004 ( Trade Apprentice Post )

வயது வரம்பு:

18 to 24

The upper age limit is relaxable

SC,ST : 05 YEARS

OBC : 03 YEARS

Application Fees:

பொதுப்பிரிவு ஆண்களுக்கு மட்டும் – Rs.100/- Fees

அனைத்து கம்யூனிட்டி பிரிவை சேர்ந்த​ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

SC / ST / WOMEN / PWBD கட்டணம் கிடையாது.

Apply Online Last Date : 09-01-2021

இந்த​ வேலைக்கு ஆன்லைனில் 09-01-2021 இந்த​ தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மாதம் சம்பளம்:

As per Apprentice Rule

கல்வித்தகுதி:

ITI in Relevant Fields

Mode Of Selection:

Merit List

How To Apply:

Apply This Job Online இந்த​ வேலைக்கான​ அதிகாரபூர்வ​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆன்லைனில் அப்லே பண்ற​ லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLY JOB ONLINE LINK : CLICK HERE

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago