ஜெயிலர் நிறைவு விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தமன்னா, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.
நெல்சன் தன்னுடைய முழு கடின உழைப்பையும் போட்டு ஜெயிலர் படத்தை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாரையே உருமாற்றி ரசிகர்கள் முன் காண்பித்துள்ளார். அதாவது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் வீடியோ வெளியான போது ரஜினியை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டனர்
ரஜினி ஓல்ட் கெட்டப்பில் நடித்து வரும் நிலையில் அவரை சற்று இளமையாக நெல்சன் காட்டியிருக்கிறார். மேலும் இது ரஜினிக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது ஜெயிலர் படக்குழு, தமன்னா, நெல்சன், ரஜினி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More