Advertisement
Categories: Uncategorized

SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2021 – 70 காலிப்பணியிடங்கள் !!

SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2021 – 70 காலிப்பணியிடங்கள் !!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து அதன் கிளைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வங்கி பணி அறிவிப்பில் Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்SBI
பணியின் பெயர்Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery)
பணியிடங்கள்70
கடைசி தேதி21.03.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
SBI வேலைவாய்ப்பு 2021 :

Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) பணிகளுக்கு என 70 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் 28.02.2021 அன்றிற்கு முன்னர் ஓய்வு பெற்றவராகவும் மேலும் 01.05.2021 தேதியில் 63 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

SBI கல்வித்தகுதி :
  1. வங்கி பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். பணியிடம் வழங்கப்படும் கிளைக்கு அருகில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  2. VRS ஓய்வு பெற்றவராகவோ அல்லது CBI/ Law Enforcement Agency நிறுவனங்களின் வழக்குகள் நிலுவை உள்ளவராகவோ இருக்க கூடாது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோர் போக்குவரத்துக்கான செலவுகளுடன் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.41,000/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனை 21.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Application form for SBI Recruitment 2021 – Form 1

Application form for SBI Recruitment 2021 – Form 2

SBI Recruitment 2021 Notification Details

SBI Recruitment 2021 Vacancy Details

SBI Recruitment 2021 Number of vacancy Details

Official site

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

7 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago