Advertisement
Categories: Uncategorized

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு 16.08.2020 அன்றைய தேதிக்குள் உங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.இதில் மொத்தம் 3000+ காலிபணியிடங்கள் உள்ளன.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 500+ காலிபணியிடங்கள் உள்ளன.மேலும் இதனை பற்றி முழுமையான தகவல்கள் கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(SBI Bank Latest Recruitment 2020)

அமைப்பு:-ஸ்டேட் பேங்க் வேலை
வகை:-பேங்க் வேலைவாய்ப்பு 2020
பணியின் வகைகள்:-01
மொத்த காலிபணியிடங்கள்:-3850
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-16.08.2020

பணிகள்:-
1.Circle Officer எனும் பணியில் மொத்தம் 3000+ காலிபணியிடங்கள் உள்ளன.

வயது:-
இந்த வேலைக்கு 21 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.23,700/- வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
Any degree படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

விண்ணப்ப கட்டணம்:-
1.General | OBC போன்ற விண்ணப்பதரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.750/- செலுத்த வேண்டும்.
2.மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

Notification download

Apply Online Click here

admin

Recent Posts

ssc cgl exam apply online 2025 tamil | how to apply ssc cgl 2025 in tamil | sc cgl form fill up 2025

The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More

2 weeks ago

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்… ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More

2 weeks ago

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

4 weeks ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

1 month ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

1 month ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 month ago