Job Reference: | Taluk Office ( வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ) |
Job Category: | Tamilnadu Government Department Jobs |
Employment Type: | Regular Basis |
Posting Name: | கிராம உதவியாளர் / Village Assistant |
Selection Process: | Interview |
Apply Mode: | Offline |
Tamilnadu Govt Village Assistant Jobs 2022
பதவியின் பெயர் |
---|
கிராம உதவியாளர் / Village Assistant Posts |
இந்த வேலையை VAO க்கு அசிஸ்டன்ட்டாக வேலை செய்வது, தலையாரி, தண்டல்காரர் என்றும் கூட கூறுவார்கள் (கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022) |
Tamilnadu Govt Village Assistant Jobs 2022
1.Village Assistant Job Monthly Salary Details |
---|
மாதம் ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும் |
தமிழக அரசு VAO ஆபிசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022
1.Village Assistant Job Minimum Educational Qualification 5th Pass |
---|
கல்வித்தகுதி குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். |
VAO Assistant Jobs 2022
கிராம உதவியாளர் வேலைக்கான முக்கிய நிபந்தணைகள் |
---|
1. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் |
2. ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்டநபர்களின் பெயர்கள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். |
3. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 5-ம் வகுப்புதேர்ச்சி |
4. பணியிடம் காலியாக உள்ள கிராமமும், 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ளகுறுவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், காலிப்பணியிடம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வட்ட அளவிலான அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
5. இனசுழற்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். |
Tamilnadu Govt Village Assistant Recruitment 2022
Selection Process: | Interview |
Application Fees: | No Fees (Nill) |
Taluk Office Recruitment 2022
Job Apply Mode: | Offline Mode |
Apply Job Last Date: | 15-08-2022 |
தற்போது இந்த கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு பல கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.
Village Assistant Posts Official Notification & Application Link: | Click Here |
Notification PDF Downloads The Bharat Heavy Electricals (BHEL) Recruitment 2025 for 515 posts of Artisan.… Read More
Jana Small Finance Bank account opening requirements To open an account with Jana Small Finance… Read More
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவில் இருந்து விப்ரோவில் பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி… Read More
சென்னை: கடந்த மாதம் கணிசமாகக் குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. ஜூலை மாதம் முதல் இரு நாட்கள்… Read More
சென்னை: பி.எம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20-வது தவணை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல்… Read More
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More