தேர்வு அமைப்பின் பெயர் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு பணியில் அடங்கிய தமிழ்நாடு சீர்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுங்கு கண்காணிப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை
Notification No: Advertisement No. 611 | Notification No. 08 /2022 | Dated: 01/04/2022
வேலைவாய்ப்பு வகை பிரிவு : தமிழ்நாடு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
Job Location : Tamilnadu
காலிபணியிடங்கள் : 16 Vacancy / DCPO-District Child Protection Officer
Selection Process : கணினி வழித் தேர்வு மூலம் செலக்சன்
Starting Date : 01-04-2022
Last Date to Apply Job : 30-04-2022
Job Apply Mode : Online
Tnpsc Official Website Link
பதவியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர் ( பதவிக் குறியீட்டு எண்: 3201 )
அரசு துறை : தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு பணியில் அடங்கிய தமிழ்நாடு சீர்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுங்கு கண்காணிப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை ( பாதுகாப்பு பணி குறியீட்டு எண்: 103 )
பாதுகாப்பு அலுவலர் 16 காலிபணியிடங்கள்
Total No Of Vacancy : 16
அறிவிக்கப்பட்ட காலிபணியிடங்கள் எண்ணிக்கையானது தோரயமனதாகும் மேலும் காலிபணியிடங்கள் என்னிக்கை மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
பாதுகாப்பு அலுவலர் மாதம் சம்பளம்: ரூ.56,100/- to ரூ.2,05,700/-
Age Limit :வயது வரம்பு ( 01-07-2022 அன்றுள்ளபடி )
BC | BCM | OBCM | MBC | DNC (DC) | SC | SCA | ST – No Maximum Age limit
வயது வரம்பு இல்லை
Others ஏணையோர் : Maximum Age 32 ( 32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது )
For More Check Official Notification
TNPSC Recruitment District Child Protection Officer Selection Process :IMPORTANT DATES AND TIME:கணினி வழித் தேர்வு மூலம் செலக்சன்
1. Paper-I :
இளங்கலை பட்டப்படிப்புத் தரம்
Computer Based Test Date : 19-06-2022, Time : 9.30AM to 12.30PM
2. Paper – II :
1. Part A – கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு 10 ஆம் வகுப்பு தரம்
2. Part B – பொது அறிவு பட்டப்படிப்பு தரம்
Computer Based Test Date : 19-06-2022, Time : 2PM to 5 PM
10th + HSC – its equivalent + Bachelor‟s Degree
A degree in Sociology or
Social Work or
Psychology or
Child Development or
Criminology of any University or Institution recognized by the University Grants Commission or
Institution recognized by the Government. Provided that other things being equal, preference shall be given to candidates possessing a Post Graduate degree in Sociology or Social Work or
Psychology or Child Development or Criminology of any University or
Institution recognized by the University Grants Commission or
Institution recognized by the Government. A Diploma or
a Certificate course in Computer operations in the recognized Institutions is desirable.
SCHEME OF EXAMINATION: OBJECTIVE TYPE (CBT METHOD) AND ORAL TEST:EXAMINATION in COMPUTER BASED TEST Method
TNPSC ONE TIME Registration Fee : Rs.150/-
TNPSC Examination Fee : Rs.200/-
EXAMINATION FEE CONCESSIONS : ( கட்டண சலுகை )SC / SCA / ST – No Fee
BC / BCM / MBC / DC – Three Free Chances
Destitute Widow – No Fee
Ex-Servicemen – Two Free Chances
Apply Tnpsc Job Online Mode
Last Date to Apply Job Online : 30-04-2022
TNPSC மூலமாக அறிவிக்கப்பட்ட வேலைக்கான நோட்டிபிகேசன் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Official Notification PDF Link : Click Here
வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More