Advertisement
Categories: Uncategorized

Tamil Nadu Public Service Commission TNPSC Recruitment 2022 Short Job Details :

தேர்வு அமைப்பின் பெயர் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு பணியில் அடங்கிய​ தமிழ்நாடு சீர்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுங்கு கண்காணிப்பு மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு துறை
Notification No: Advertisement No. 611 | Notification No. 08 /2022 | Dated: 01/04/2022
வேலைவாய்ப்பு வகை பிரிவு : தமிழ்நாடு அரசு நிரந்தர​ வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
Job Location : Tamilnadu
காலிபணியிடங்கள் : 16 Vacancy / DCPO-District Child Protection Officer
Selection Process :  கணினி வழித் தேர்வு மூலம்​ செலக்சன்
Starting Date : 01-04-2022
Last Date to Apply Job : 30-04-2022
Job Apply Mode : Online
Tnpsc Official Website Link

LATEST TNPSC Recruitment 2022 District Child Protection Officer (DCPO) Job Vacancy Details:

LATEST TNPSC JOB POSTING NAME :

பதவியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர் ( பதவிக் குறியீட்டு எண்: 3201 )
அரசு துறை : தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு பணியில் அடங்கிய​ தமிழ்நாடு சீர்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுங்கு கண்காணிப்பு மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு துறை ( பாதுகாப்பு பணி குறியீட்டு எண்: 103 )

LATEST TNPSC JOB VACANCY :

பாதுகாப்பு அலுவலர் 16 காலிபணியிடங்கள்
Total No Of Vacancy : 16
அறிவிக்கப்பட்ட​ காலிபணியிடங்கள் எண்ணிக்கையானது தோரயமனதாகும் மேலும் காலிபணியிடங்கள் என்னிக்கை மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

LATEST TNPSC JOB MONTHLY SALARY DETAILS & AGE Limit:

பாதுகாப்பு அலுவலர் மாதம் சம்பளம்: ரூ.56,100/- to ரூ.2,05,700/-
Age Limit :வயது வரம்பு ( 01-07-2022 அன்றுள்ளபடி )
BC | BCM | OBCM | MBC | DNC (DC) | SC | SCA | ST – No Maximum Age limit
வயது வரம்பு இல்லை
Others ஏணையோர் : Maximum Age 32 ( 32 வயதினை பூர்த்தி அடைந்தவராக​ இருக்க​ கூடாது )
For More Check Official Notification
TNPSC Recruitment District Child Protection Officer Selection Process :IMPORTANT DATES AND TIME:கணினி வழித் தேர்வு மூலம்​ செலக்சன்
1. Paper-I : 
இளங்கலை பட்டப்படிப்புத் தரம்
Computer Based Test Date : 19-06-2022, Time : 9.30AM to 12.30PM
2. Paper – II :
1. Part A – கட்டாய​ தமிழ்மொழி தகுதித் தேர்வு 10 ஆம் வகுப்பு தரம்
2. Part B – பொது அறிவு பட்டப்படிப்பு தரம்
Computer Based Test Date : 19-06-2022, Time : 2PM to 5 PM

TNPSC DCPO Recruitment Educational Qualification :

10th + HSC – its equivalent + Bachelor‟s Degree 
A degree in Sociology or 
Social Work or 
Psychology or 
Child Development or 
Criminology of any University or Institution recognized by the University Grants Commission or 
Institution recognized by the Government. Provided that other things being equal, preference shall be given to candidates possessing a Post Graduate degree in Sociology or Social Work or 
Psychology or Child Development or Criminology of any University or 
Institution recognized by the University Grants Commission or 
Institution recognized by the Government. A Diploma or 
a Certificate course in Computer operations in the recognized Institutions is desirable.

SCHEME OF EXAMINATION: OBJECTIVE TYPE (CBT METHOD) AND ORAL TEST:EXAMINATION in COMPUTER BASED TEST Method

TNPSC District Child Protection Officer (DCPO) Application Fee/Exam Fee :

TNPSC ONE TIME Registration Fee : Rs.150/-
TNPSC Examination Fee : Rs.200/-
EXAMINATION FEE CONCESSIONS : ( கட்டண​ சலுகை )SC / SCA / ST – No Fee
BC / BCM / MBC / DC – Three Free Chances
Destitute Widow – No Fee 
Ex-Servicemen – Two Free Chances

How to Apply TNPSC Recruitment :

Apply Tnpsc Job Online Mode
Last Date to Apply Job Online : 30-04-2022
TNPSC மூலமாக அறிவிக்கப்பட்ட​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Official Notification PDF Link : Click Here

admin

Recent Posts

214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More

2 days ago

PMEGP / NEEDS SCHEME: தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன் || Tamil Nadu government subsidy loan 10L

PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More

4 days ago

Govt Scheme: TVK 4000 Rupees Scheme Eligibility வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

TVK 4000 Rupees Scheme Eligibility: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான… Read More

6 days ago

Tata launches 2026 Tiago EV with 4.69 Lakh BaaS entry price

Tata launches 2026 Tiago EV: The Indian car market is changing fast, moving towards green… Read More

2 weeks ago

Top Budget Friendly Best Electric Bike in India Picks

Best Electric Bike: The streets of our nation are changing fast. With fuel costs going… Read More

2 weeks ago

Earn mony on online 2026 best method you must try

Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More

2 weeks ago