Advertisement
Categories: Uncategorized

TAMILNADU COLLECTOR OFFICE RECRUITMENT 2020

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் கடைசி பகுதியில் அப்ளிகேசன் பாரம் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE


APPLICATION FORM LINK: CLICK HERE

தமிழக அரசின் மூலம் சமூக நலத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வு மற்றும் கட்டணமும் கிடையாது. தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.இந்த வேலை தற்போது இரண்டு மாவட்டத்திற்கு வெளியாகியுள்ளது.முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது அரியலூர் மாவட்டத்தில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டங்களுக்கு ஏற்ப பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை பற்றி முழுமையாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Collector Office Recruitment 2020)

அமைப்பு:-சமூக நலத்துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-12.09.2020

பணிகள்:-
வழக்குப்பணியாளர்
பல்நோக்கு உதவியாளர்

கல்வித்தகுதி:-சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். ரூ.12,000/- சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். இதற்கு கடைசி நாள் 12.09.2020 ஆகும்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

1.அரியலூர்

2.நாமக்கல்

Application Form

Keywords:

jobs govt,
govt job,
job government,
job in government,
jobs government,
governmentjobs,
governments job
job govt,
chennai tn,
tamilan guide,
govt tn jobs,
job govt tn,
govt job in tn,
govt job tn,
govt jobs in tn,
govt jobs tn,
tn jobs govt,
tngovtjobs,
tn gov job,
government jobs in tamilnadu for 12th qualification,
central government jobs,
tn govt jobs,
tn govt jobs,
tn govt job,
tamilan jobs,

admin

Recent Posts

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

1 day ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

1 day ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

3 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago