Advertisement
GOVT JOBS

TAMILNADU COOPERATIVE SOCIETY RECRUITMENT 2020

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.இந்த வேலைக்கு 23.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு நேரில் சென்று விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Cooperative Society Recruitment 2020)

அமைப்பு:-கூட்டுறவு சங்கங்கள்
வகை:-மத்திய அரசு
பணியிடம்:-தமிழ்நாடு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-23.09.2020

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.அலுவலக உதவியாளர் – 08 காலிபணியிடங்கள்
2.விற்பனையாளர் – 20 காலிபணியிடங்கள்
3.மேற்பார்வையாளர் – 16 காலிபணியிடங்கள்

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 21 வயது முதல் 30 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் மத்திய அரசின் விதிமுறைகளின் படி தளர்வுகளும் உள்ளன.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் பணிகளுக்கு ஏற்ப வழங்கப்படும். அதாவது ரூ.16000/- முதல் 25,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முகவரி கிழே உள்ளது.இதற்கு கடைசி நாள் 23.09.2020 ஆகும்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யவும்.

Notification download

Application Form: Click Here

admin

Share
Published by
admin

Recent Posts

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

3 hours ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago

214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More

3 weeks ago

PMEGP / NEEDS SCHEME: தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன் || Tamil Nadu government subsidy loan 10L

PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More

4 weeks ago