Advertisement
GOVT JOBS

TAMILNADU PERMANENT JOBS VACANCY 2020

தமிழக அரசின் நிறுவனமான வேலைவய்ப்பு

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு 30.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Permanent Jobs Vacancy 2020)

அமைப்பு:-குழந்தைகள் பாதுகாப்பு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-02
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-30.09.2020

பணிகள்:-
1.Social Worker
2.Assistant-Cum-Data Entry Operator

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.14,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான ஆட்கள் நேர்காணல் மூலம் அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.இதற்கு 30.09.2020 அன்று கடைசி நாள் ஆகும்.உங்களின் தேவையான ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Notification download

Application download

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 hours ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 hours ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

10 hours ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago