தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக அரசின் மின்சார துறையின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த அரசு பணியிடத்திற்கான பதிவுகளை எங்கள் வலைப்பதிவின் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
| நிறுவனம் | TANGEDCO |
| பணியின் பெயர் | Electrician |
| பணியிடங்கள் | 100 |
| கடைசி தேதி | As Soon |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TANGEDCO கழகத்தில் Electrician பணிகளுக்கு என 100 காலியிடங்கள் Apprenticeship India மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.
ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More