Advertisement
GOVT JOBS

TN school jobs 2021

TN school jobs 2021

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 484 (New vacancy) புதிய பணியிடம் தமிழக அரசு பள்ளிகளில், (Junior assistant) இளநிலை உதவியாளர்  மற்றும் (Clerk) எழுத்தர்  பதவியில், 484 புதிய பணியிடங்களுக்கு, அரசு அனுமதி அறிவித்துள்ளது.

BANK OF INDIA RECRUITMENT 2021

Faculty – Rs. 2000/-

Office Assistant -Rs. 15000/-

Attendant -Rs. 8000/-

Watchman – Rs. 5000/-

Download BOI Recruitment 2021 Notification PDF

Official Website

How to apply for  BOI Recruitment 2021
Interested candidates can submit applications along with the documents to the Zonal Manager, Bank of India, Kolkata Zonal Office, Agriculture Finance & Financial Inclusion Department, 6th Floor, 5, B.T.M. Sarani, Kolkata-700001 latest by 22 March 2021.

தமிழக (school education department) பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த அரசாணை (GO):-

கடந்த, 2020-2021-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் பொது, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

TN school jobs 2021

அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், நிர்வாக (office jobs) அலுவலக பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்படும்.

இதற்கு 13 கோடி ரூபாய் செலவிடப்படும் என கூறப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில் 484 (New vacancy jobs) புதிய பணியிடங்களை அனுமதிக்க, (School education director) பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கருத்துரு அனுப்பியிருந்தார்.

TN school jobs 2021 vacancy details

இதை வேலைவாய்ப்பை பரிசீலித்து அரசுக்கு (Govt)  கூடுதல் செலவு ஏற்படாத வகையில் 484 (New vacancy) புதிய பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, இளநிலை உதவியாளர் (Junior assistant) பணிக்கு, 389-பெரும் பதிவறை எழுத்தர் (Clerk) பணிக்கு 95 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

7 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

7 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

7 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago