GOVT JOBS

Tirunelveli Municipal Corporation Recruitment 2020 for Various Assistant Post

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் திருநெல்வேலி மண்டலம், பேரூராட்சிகளில் காலியாக உள்ள அரசு நிலையாக்கபடாத பணியிடங்களை நிரப்ப ந.க.எண்.3783/2019/ப4 நாள் 03/08/2020 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirunelveli Municipal Corporation Recruitment 2020 for Various Assistant Post:காலிப்பணியிட விபரம் மற்றும் சம்பளம்

அலுவலக உதவியாளர் Level 1 Rs.15700-50000
ஓட்டுநர் Level 8 Rs.19500-62000
துப்புரவு பணியாளர் மற்றும் மருந்தக ஆயா Level 1 Rs.15700-50000
பொருந்தனர் நிலை II மற்றும் மின்விளையர் நிலை II Level 8 Rs.19500-62000
வயர்மேன் Level 8 Rs.19500-62000
ஆண் செவிலியர் உதவியாளர் Level 1 Rs.15700-50000
இதர பணியிடங்கள் Level 1 Rs.15700-50000

Tirunelveli Municipal Corporation Recruitment 2020 for Various Assistant Post:கல்வித்தகுதி

அலுவலக உதவியாளர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம்
துப்புரவு பணியாளர் மற்றும் மருந்தக ஆயா தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.
பொருந்தனர் நிலை II மற்றும் மின்விளையர் நிலை II 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பத்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி
வயர்மேன் சம்பத்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி
ஆண் செவிலியர் உதவியாளர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் MNA Training Certificate Course  முடித்திருக்க வேண்டும்.
இதர பணியிடங்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

அதிகாரபூர்வ அறிவிப்பு 

APPLICATION FORM LINK: CLICK HERE

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top