Advertisement
Categories: Uncategorized

TNCCM தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் : ரூ.60,000/-

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக உள்ள Project Associate, Accountant, Data Management Assistant, Personal Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.02.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்TNCCM
பணியின் பெயர்Project Associate, Accountant, Data Management Assistant, Personal Assistant
பணியிடங்கள்10
விண்ணப்பிக்க கடைசி தேதி20.02.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
TNCCM காலிப்பணியிடங்கள்:
  • Project Associate – 04 பணியிடங்கள்
  • Accountant – 01 பணியிடம்
  • Data Management Assistant – 04 பணியிடங்கள்
  • Personal Assistant – 01 பணியிடம்
TNCCM கல்வி தகுதி:
  • Project Associate – ஏதேனும் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Accountant – M.Com அல்லது B.Com 5 வருட அனுபவத்துடன் Tally மென்பொருளில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • Data Management Assistant – தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவுடன் ஏதேனும் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Personal Assistant – டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCCM PA & Accountant தேர்வு செயல் முறை:
  • Short Listing
  • Interview
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க சம்பள விவரம்:
  • Project Associate – ரூ.60000/-
  • Accountant – ரூ. 30000/-
  • Data Management Assistant – ரூ.25000/-
  • Personal Assistant – ரூ.25000/-
விண்ணப்பிக்கும் முறை:

https://www.environment.tn.gov.in/application என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

7 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago