Advertisement
Categories: GOVT JOBS

TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு | தமிழ் வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்

Assistant Section Officer

காலியிடங்கள்

தமிழ் – 4

ஹிந்தி – 1

கல்வித்தகுதி

Any Degree and Tamil as one of the subject

வயது வரம்பு

குறைந்தபட்சம் – 18 அனைத்து பிரிவினருக்கும்

அதிகபட்சம்

BC/MBC/DNC/SC/SCA/ST – வயது வரம்பு இல்லை

OTHERS – 30

சம்பளம்:

9300 – 34800 + GP 4600

Exam Pattern

Paper -1 (Descriptive Paper) – 300 Marks for 3 Hrs

Paper – 2 (Objective Type) – 200 Marks for 2 Hrs

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் முறை

விண்ணப்பக்கட்டணம்

நிரந்தரப்பதிவு கட்டணம் – ரூபாய் 150/-

விண்ணப்பக்கட்டணம் – ரூபாய் 100/-

விண்ணப்பிக்க கடைசி தேதி

08.12.2019

Important Link

Notification Download

Online Application Link

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

4 weeks ago