Advertisement
Categories: Uncategorized

TNPSC 193 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,13,500/- | முழு விவரங்களுடன்!!

TNPSC 193 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,13,500/- | முழு விவரங்களுடன்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை துறையில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Computor–cumvaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant ஆகிய பதவிகளுக்கு 100 க்கு மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம்TNPSC
பணியின் பெயர்Combined Statistical Subordinate Service Examination
பணியிடங்கள்193
விண்ணப்பிக்க கடைசி தேதி19.11.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

Combined Statistical Subordinate Service பணிகளில் மொத்தமாக 193 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Computor–cum vaccine store keeper – 30 பணியிடங்கள்
  • Block Health Statistician – 161 பணியிடங்கள்
  • Statistical Assistant – 2 பணியிடங்கள்
வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிற்கான வயது தளர்வுகளை அறிவிப்பில் காணலாம்.

TNPSC கல்வித்தகுதி:
  • Computor–cum vaccine store keeper – Degree in Statistics அல்லது Degree in Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் Statistics பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Block Health Statistician – Statistics அல்லது Mathematics அல்லது Economics பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Statistical Assistant – Mathematics அல்லது Statistics Masters degree பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் computer statistical tools அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TNPSC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு செயல்முறை :
  1. பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
  2. இந்த தேர்வு ஆனது Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
  3. இந்த தேர்வுகள் வரும் 09.01.2022 அன்று நடைபெறவுள்ளது.
CESSE கட்டண விவரம்:
  • பதிவு கட்டணம் – ரூ.150/-
  • தேர்வு கட்டணம் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.10.2021 அன்று முதல் வரும் 19.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download TNPSC Notification PDF 2021

Apply OnlineLink I | Link II

admin

Recent Posts

ssc cgl exam apply online 2025 tamil | how to apply ssc cgl 2025 in tamil | sc cgl form fill up 2025

The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More

2 weeks ago

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்… ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More

2 weeks ago

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

4 weeks ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

1 month ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

1 month ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 month ago