நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் , கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித்தகுதி : ( Village Assistant Qualification )
5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Village assistant no of vacancies
காலியிடங்கள் : 19
Village assistant post salary
சம்பளம் ரூ .11100-35100
Village Assistant age limit
வயது வரம்பு : 21-35
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்று நகல் , சாதிச்சான்று நகல் , இருப்பிடச் சான்று நகல் , வருமானச் சான்று நகல் , முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல் ,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் , ஆதார் நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் எதிர்வரும் 9.9.2021 மாலை 05.00 மணிக்குள் வட்டாட்சியர் கீழ்வேளூர் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
Village assistant post notification Click here
Official Notification Click here
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More