மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று ஒரு அறிக்கை கொடுத்திருந்தார் ஏப்ரல் 30 வரைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படும்.
25க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வரியம் என்ன பார்த்தால்
சலவைத் தொழிலாளர் நலவாரியம்
முடி திருத்துவோர் தொழிலாளர் நல வாரியம்
பனைமரத் தொழிலாளர் நல வாரியம்
கைவினைத் தொழிலாளர் நல வாரியம்
கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம்
தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியம்
மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம்
வீட்டுப் பணியாளர் தொழிலாளர் நல வாரியம்
நெசவாளர் தொழிலாளர் நலவாரியம்
சமையல் தொழிலாளர் நல வாரியம்
கிராமிய கலைஞர் நலவாரியம்
தூய்மைப் பணியாளர் நல வாரியம்,
கதிர் கிராம தொழில் நல வாரியம்,
மீனவர் நல வாரியம்,
மூன்றாம் பாலின நல வாரியம்,
பழங்குடியினர் நல வாரியம்,
சிறு வியாபாரி நலவாரியம்,
பூசாரிகள் நல வாரியம்,
உலக மாக்கள் நல வாரியம்,
நாட்டுப்புறக் கலைஞர் நல வாரியம்,
சிறு மரபினர் நல வாரியம்,
நரிக்குறவர் நல வாரியம்,
திரைப்பட தொழிலாளர் நல வாரியம்
அதேபோல தமிழ்நாடு முழுவதும் 1370 பட்டாசு தொழிற்சாலைகளில் இ.எஸ.ஐ திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தலா ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த தொழிலாளர் நல வாரிய களுக்கு மீண்டும் ரூபாய் 1000 நிவாரண தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார்.
அனைத்து மாவட்டத்திற்கான இணையதள முகவரி:
http://www.tn.nic.in/tnhome/tndis.html
All District website link: click here http://www.tn.nic.in/tnhome/tndis.html
திரைப்படத் துறையினரின் நலவாரிய உறுப்பினர்கள் 21 ஆயிரத்து 679 நபர்களில் இன்றைய அதாவது 23.4.2020 வரையில் 7 ஆயிரத்து 489 உறுப்பினர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் 74 லட்சத்து 89 ஆயிரத்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தென்னிந்திய சினிமாவின் ஆர்டிஸ்ட் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் தென்னிந்திய சினிமா செட்டிங்க்ஸ் யூனியன் தென்னிந்திய திரைப்படம் ஸ்டில்ஸ் புகைப்பட கலைஞர்கள் சங்கம் தென்னிந்திய சினிமா ஒர்க்ஸ் யூனியன் தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கம் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்படம் மற்றும் சின்னத்திரை வெளிப்புற லைட்மேன் சங்கம் திரைப்படம் உரிமைகள் கவுன்சில் தமிழ்நாடு திரைப்படம் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் திரைப்பட தொகுப்பாளர் சங்கம் தென்னிந்திய திரைப்பட மகளிர் ஊழியர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தென்னிந்திய வெண்திரை சக நடிகர்கள் சங்கம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை ஒப்பனை அண்ட் சிகையலங்கார கலைஞர்கள் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குனர்கள் சண்டை கலைஞர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் தமிழ்நாடு சின்னத்திரை தொகுப்பாளர் சங்கம் தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம் தமிழ்நாடு சின்னத்திரை ஒளிப்பதிவாளர் சங்கம் தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்ன திரை வெளிப்புற தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை கலை இயக்குனர்கள் கூட்டமைப்பு தென்னிந்திய திரைப்படம் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த திரைப்பட துறையினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நிவாரண நிதி அவருடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது மேலும் திரைப்படத்துறையினர் நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து நிவாரண நிதியை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களின் வாயிலாகவோ அல்லது திரைப்பட துறையினர் நல வாரிய
அலுவலகம் கலைவாணர் அரங்கம், சென்னை 600002 முகவரியில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் வாயிலாக cinewelfare@gmail.com திரைப்பட துறையினர் நலவாரிய உறுப்பினர் பதிவு எண் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ளவாறு வங்கியின் பெயர் கிளை கணக்கு எண் IFSC குறியீடு எண் மற்றும் MICR குறியீடு எண் ஆகியவற்றை விரைவாக அனுப்பி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளனர் நிவாரண நிதியை பெற்று பயன் பெறுமாறு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.