Social Activity

தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிதி வழங்கி இருக்கிறது அது எப்படி பெற வேண்டும்?

இந்த நிலையில் 2020 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அரசு அளித்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் நிவாரணத் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்கள்.



அமைப்பு சாரா தொழிலாளர் நல வரியம் என்ன பார்த்தால்

சலவைத் தொழிலாளர் நலவாரியம்

முடி திருத்துவோர் தொழிலாளர் நல வாரியம்

பனைமரத் தொழிலாளர் நல வாரியம்

கைவினைத் தொழிலாளர் நல வாரியம்

கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம்

தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியம்

மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம்

வீட்டுப் பணியாளர் தொழிலாளர் நல வாரியம்

நெசவாளர் தொழிலாளர் நலவாரியம்

சமையல் தொழிலாளர் நல வாரியம்

கிராமிய கலைஞர் நலவாரியம்

இந்த தொழிலாளர் நல வாரிய களுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார்.

தொழிலாளர் உதவி ஆணையர் சு.பா சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு இருப்பது

ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் பதிவு செய்து கட்டுமான தொழிலாளர்கள் உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு நிவாரண உதவியாக ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அந்த தொகையை அந்த அலுவலகத்தை வழங்கப்பட்ட உள்ளதால் வங்கி கணக்கு அளிக்காத நடப்பில் உள்ள தொழிலாளர்கள் உடனடியாக தங்களுடைய பெயர், தொலைபேசி எண், வங்கி கணக்கு புத்தகத்தில் தெளிவான முதல் பக்கம், நலவாரிய பதிவு எண், கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அமைப்பு சாரா அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அவரையும் அட்டையின் முதல் பக்கம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இத்துடன் ஸ்மார்ட் கார்டு எண், நியாய விலைக் கடை எண் மற்றும் தற்போதைய முகவரியில் உள்ளிட்ட விவரங்களை சென்னை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு losssche@gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 7305280011 என்ற வாட்ஸ்அப் மூலமாகவோ அனுப்பலாம் ஏற்கனவே இந்த விவரங்களை அளித்து அவர்கள் மீண்டும் அளிக்க தேவையில்லை இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top