இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2020 ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றினார் வைரஸ் தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை மேலும் 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் சிலவற்றிற்கு விளக்குகள் அளிக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்து இருந்தார் அதன்படி வந்து பார்த்தால் மிக முக்கியமாக:
1. பத்திரப்பதிவு துறை செயல்படும்:
அரசு அலுவலகங்களில் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே மற்றும் ஊழியர்களுடன் 33% சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுடன் செயல்படுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது அதன்படி பதிவுத் துறை அலுவலர்கள் ஏப்ரல் 20ம் தேதி முதல் செயல்படும் என பதிவுத் துறை ஐஜி ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார் ஒரு மணி நேரத்திற்கு நான்கு டோக்கன் விதமாக ஒரு நாளைக்கு வந்து 24 டோக்கன்கள் வந்து கொடுக்கப்படும் தெரிவித்திருக்கிறார்
2. சுங்கச் சாவடிகள் இயங்கும்:
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவது என தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் ஏப்ரல் 20ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன இந்த சுங்கச்சாவடி கட்டணத்தை வந்து தள்ளுபடி செய்துவிட்டு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்து வச்சிருக்காங்க.
3. ஆன்லைன் வர்த்தகம்:
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்பனை வந்து தொடங்கலாம் என தெரிவிக்கப் பட்டிருக்கிறது அனைத்தும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்பனையை தொடங்கி அனுமதிக்கப்பட்டுள்ளது, மிக முக்கியமான மொபைல் போன்கள், டிவி, பிரிட்ஜ், லாப்டாப் ஸ்டேஷனில் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்வதற்கு அனுமதி கொடுக்கப் பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு சட்ட வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அதன்படி வந்து கிராமங்களில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கும் எலெக்ட்ரீஷியன் பிளம்பர் வேலை செய்வதற்கும் அரசு அலுவலகங்களில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையிலிருந்து மேலும் சில துறைகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார் வந்து என்னென்ன குறிப்பிட்டிருக்கும் சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ள சில துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது கிராமங்களில் தண்ணீர் சப்ளை, செய்வது துப்புரவு பணிகள் மின் ஒயர்கள் , போன்கள் அமைத்தல் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் செயல்படுதல் கூட்டுறவு கடன் நிறுவனங்கள் வீட்டுக் கடன் நிறுவனங்கள் சிறு கடன் நிறுவனங்கள் ஆகியவற்றை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. விவசாய பொருட்கள் போன்றவற்றிலிருந்து கூடுதலாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது உட்பட அனைத்து மருத்துவ சேவைகள் வேளாண் மற்றும் தோட்ட தொழில்கள் மீன்பிடித் தொழில்கள் தேயிலை காபி ரப்பர் தோட்ட தொழில்கள் அதிகபட்சமாக 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவித்து.
நிதித்துறை சமூக நலத்துறை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள் வேலை திட்டம் இது மிக முக்கியமாக ஊழியர் கலந்து மாஸ்க் அணிந்து சமூக எடையை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது பொது விநியோகத் துறை மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது ஆன்லைன் மூலமாக கல்விக்கு அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு வந்து 19 கொடுத்திருக்காங்க அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது கட்டடத் தொழிலில் அரசு மற்றும் தனியார் தொழில் துறைகள் தனியார் வாகனங்கள் அவசர தேவைக்காக இயக்கப்படும்.
ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகள் தளர்வு மத்திய அரசு அறிவிப்பு
By
Posted on