காய்கறிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
சந்தையில் காய்கறிகள் வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன அவற்றை பாதுகாப்பான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த பார்ப்போம்.
கரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் உணர்வை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கச் செய்து விட்டது என்றே சொல்லலாம் அதனால் முன்பு நாம் பார்த்த அன்றாட நிகழ்வுகளை கூட தற்போது சந்தேக உணர்வுடனேயே அணுகும் நிலை உருவாகியிருக்கிறது.
அவற்றில் உணவு பொருட்கள் வாங்கும் போது நமக்கு எழும் சந்தேகங்கள் தான் இருப்பதிலேயே மிக சோதனையான ஒன்று சந்தையில் பல்வேறு நபர்களின் தொட்டு காய்கறிகளில் இருக்கும் அப்படி அதில் வைரஸ் தொற்று இருந்தால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இது போன்ற சூழலில் நாம் கடைகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
காய்கறிகளை வாங்க சந்தைக்குச் செல்லும் போது வீட்டில் இருந்தேன் துணிப்பைகளை எடுத்துச் செல்வது நல்லது ஒருவேளை கடையில் கொடுக்கப்பட்ட பையை காய்கறிகளை வாங்கி வந்தால் அந்த பையை
வாங்கி வந்தாள் அந்தப் பையை வீட்டிற்கு வெளியிலேயே அப்புறப்படுத்துவது நல்லது பெரும்பாலான மக்கள் காய்கறிகளை தொட்டுப்பார்த்து சோதித்த பின்னர் தான் வாங்குவார்கள் அதனால் காய்கறிகளை சாதாரண கையால் தொடாமல் கையுறைகளை பயன்படுத்தி வாங்குவது சிறந்தது.
வெண்ணீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து காய்கறிகளை இரண்டு நிமிடங்கள் வரை சுத்தமாக கழுவ வேண்டும் குறிப்பாக காய்கறிகளை கழுவுவதற்கு முன்பு கைகளை சோப்பு பயன்படுத்தி சுத்தப்படுத்தி இருப்பது அவசியம் காய்கறிகளின் மேல் ஒரு வைரஸ் படிந்திருக்க வாய்ப்பு இருப்பதால் அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார் மருத்துவர்கள்.
காய்கறிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
By
Posted on