பணியின் பெயர்: Diploma Associate
வயது: 18 முதல் 23 வயது வரை
தகுதி: Mechanical/ Electrical/ Automobile/ Mechatronics /Rubber/ Plastic & Moulding/ Chemical Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 2018 / 2019/ 2020 படிப்பினை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஊதியம்: ரூ.1,50,000/- (ஆண்டிற்கு) முதல் ரூ.2,00,000/- (ஆண்டிற்கு) வரை
விண்ணப்பிக்கும் முறை: பதிவுகளை ஆன்லைன் முகவரி மூலம் இப்பணிக்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்
நிறுவனம் : Hotstar
பணியின் பெயர் : Systems Engineer
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
இணையதள முகவரி : https://jobs.lever.co/hotstar/c3d2965e-b58c-4c07-bf07-ce125c0b5019