தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் கொடுக்க அனுமதிக்க வேண்டும் – முதலமைச்சர்
தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் கொடுக்க அனுமதிக்க வேண்டும் – முதலமைச்சர்
காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வேண்டுகோள்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் விகிதம் 1.2 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது – முதலமைச்சர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானவர்கள் விகிதமும் 54 சதவீதம் என அதிக அளவில் உள்ளது – முதலமைச்சர்
ஒரு நாளைக்கு 10ஆயிரம் கொரோனா சோதனைகள் நடத்த வேண்டும் என்பதால் கூடுதலாக பிசிஆர் கிட்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் – முதலமைச்சர்
விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு போக்குவரத்து மானியம் மத்திய அரசு வழங்க வேண்டும் – முதலமைச்சர்
டிசம்பர் – ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை தற்போது மத்திய அரசு விடுவிக்க வேண்டும் – முதலமைச்சர்