ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் எது இயங்கும்? எது இயங்காது?
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை containment zone என அழைத்து இருக்கிறார்கள் இது தொடர்பான ஒரு பட்டியலை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிடும் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பட்டியல் வந்தவர்தான் கண்டைன்மெண்ட் ஜோன் அதாவது பொதுவாக அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் மாவட்டம் என்று சொல்லிக் கொடுப்பாங்க ஆனா அந்த மாவட்டத்தில் இதெல்லாம் containment zone எந்த பகுதி எல்லாம் பார்க்கவேண்டி இருக்கிறது. அதாவது மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு இந்த விதிவிலக்கு பொருந்தாது, மற்ற இடங்களுக்கு தான் இந்த விதிவிலக்கு.
எது இயங்கும்!!!
விவசாய மற்றும் தோட்டக்கலை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் விவசாய நிலத்தில் வேலை செய்வது.
மீன்பிடி தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி தேயிலை காப்பி மற்றும் ரப்பர் தொழிலுக்கு அனுமதி ஆனா ஒரு கண்டிஷன் இருக்க அதிகபட்சம் 50 சதவிகித ஊழியர்கள் வரை வேலை செய்ய அனுமதி.
நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்யலாம்
நீர்ப்பாசன மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் தபால் அலுவலகங்கள் இயங்கலாம்.
கொரியர் சர்வீஸ் இயங்கலாம், அனைத்து சரக்கு வாகன போக்குவரத்தில் இயங்கலாம், அதாவது வாகனத்தில் ஏறி ஓட்டுனர்கள் ஒரு உதவியாளர் அதில் பயணிக்கலாம் என்று சொல்லி இருக்காங்க.
அனுமதி இருக்கிறது பஞ்சர் கடை, உணவுகள் Hotels நெடுஞ்சாலையில் போறவங்களுக்கு பசிக்கும்ல அதனாலதான் இருக்கவும் அனுமதி.
அத்தியவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எந்த ஒரு நேர வரம்பும் இல்லை இயங்கலாம் .
எலக்ட்ரிஷன் அதன்பிறகு கார்பென்டர் கிளாமர் மெக்கானிக் வேலை செய்யலாம் அப்படி மத்திய அரசு சொல்லி இருக்காங்க.
கிராமப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம் கிராம பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள் இயங்கலாம்.
கட்டுமானப் பணிகளைப் பொறுத்தவரை ஊரகப் பகுதிகளில் இயங்க அனுமதி. அதாவது கிராம பகுதிகளை இயங்க அனுமதி சொல்லி தெளிவா சொல்லி இருக்காங்க நகராட்சி மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதி என்று வரும் பொழுது அங்கு ஒரு கண்டிஷன் போட்டாங்க அது என்ன கண்டிஷன் கட்டுமான பணிகள் செய்யலாம் யார் அந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் வேலை ஆட்கள் இருக்கிறார்களோ அவர்களை வைத்து வேலை செய்து கொள்ளலாம், ஆனால் வேலையாட்களை வெளியூரிலிருந்து அழைத்து வரக்கூடாது என்று ஒரு கண்டிசன் போட்டு இருக்காங்க முனிசிபல் கார்ப்பரேஷன் இந்த கண்டிஷன் பொருந்தும்.
எது இயங்காது!!!
மது, சிகரெட், குட்கா விற்க தடை.
பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்.
ரயில் போக்குவரத்து, பேருந்து, விமானம், டாக்ஸி, ஆட்டோ ரிக்ஷா, கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் இதெல்லாம் இயங்காது.
வழிபாட்டுத் தலங்களும் இயங்காது இறுதி சடங்கை பொருத்தவரை அரசு என்று சொல்லி இருக்காங்க அப்படின்னு அதிகபட்சம் 20 பேருக்கு வரை அனுமதி தரப்படும் 20 பேருக்கு மேல ஒரு இறுதி சடங்கில் கலந்து அனுமதி கிடையாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
அரசு தனியார் நிறுவன பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயம் அப்படின்னு சொல்லி இருக்காங்க.
அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பாயிண்ட் ஆக இந்த இரண்டு இருக்கீங்க முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இரண்டாவது சமூக இடைவெளி அதாவது ஒரு தனிமனித இடைவெளியில் கடைப்பிடிக்க வேண்டும் தான் நமக்கு தொற்றிக் கொள்ளலாம் இருக்கும் அப்படிங்கிறது திரும்ப திரும்ப வலியுறநிரம்பி வழிகிறது.