சென்னை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவுச் சங்க அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின்
வேலைவாய்ப்பின் பெயர்
1. | நியாய விலைக்கடை விற்பனையாளர் | 122 |
2. | நியாய விலைக்கடை கட்டுநர்கள் | 05 |
மொத்தம் | 127 |
சம்பளம்
1. | நியாய விலைக்கடை விற்பனையாளர் | தொகுப்பு ஊதியம் ரூ.5,000/- நியமன நாளிலிருந்து ஓராண்டு வரைஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.4,300-12,000/- (ஆண்டு ஊதிய உயர்வு 2.5%) |
2. | நியாய விலைக்கடை கட்டுநர்கள் | தொகுப்பு ஊதியம் ரூ.4,250/- நியமன நாளிலிருந்து ஓராண்டு வரைஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.3,900-11,000/- (ஆண்டு ஊதிய உயர்வு 2.5%) |
கல்வித்தகுதி
1. | நியாய விலைக்கடை விற்பனையாளர் | 12-ஆம் வகுப்பு தேர்ச்சி |
2. | நியாய விலைக்கடை கட்டுநர்கள் | பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி (10-ஆம் வகுப்பு) |