தமிழ்நாட்டில் கிராம வங்கிகள் மூலம் 9000 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.21.07.2020 அன்றைய தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:- வங்கி பணியாளர் தேர்வாணையம்
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-9638
விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
(தமிழ் மொழியில் கூட தேர்வு எழுதலாம்)
கடைசி நாள்:- 21.07.2020
பணிகள்:-
1.அலுவலக உதவியளர்(Office Assistant) – 4624 காலிபணியிடங்கள்
2.அதிகாரி(Officer) மற்றும் பிற – 5014 காலிபணியிடங்கள்
கல்வித்தகுதி:-
Any Degree மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். இது ஒரு நிரந்தர அரசு பணி ஆகும்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது தளர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
மேற்கண்ட பணிகளுக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.தேர்வினை தமிழில் கூட எழுதலாம்.இதனைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:-
1.தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள அப்ளை லிங்க் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
2.பிறகு உங்களுக்கு தனியாக ஒரு Account ரெடி செய்து கொண்டு பிறகு விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம்:-
1.SC | ST | PWD போன்ற விண்ணப்பதாரர்கள் ரூ.175/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
2.மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.