TAMILNADU GOVT SCHOOL RECRUITMENT 2020
தமிழக அரசின் கிராமபுற துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.இந்த வேலைக்கு தேர்வு இல்லை.நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் 05.10.2020 ஆகும்.மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்கள் கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Govt School
அமைப்பு:-காந்திய கிராம புற துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-05.10.2020
பணிகள்:-
1.Technical Assistant & Balwadi Supervisor
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்கு 21 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Anna university job notification and application
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.12,500/- வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகுதிகளை தெரிந்து கொள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 05.10.2020 அன்றைய தேதியில் நேர்காணல் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு நேரடியாக நேர்காணல் மூலம் நீங்கள் கலந்து கொள்ளலாம்.உங்களின் அசல் ஆவணங்களை எடுத்து கொண்டு செல்ல வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Notification and application download