மத்திய அரசின் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கூடிய கடைசி நாள் நாளை அதாவது 31.07.2020 ஆகும்.இது ஒரு நிரந்தர அரசு பணி என்பதால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(NBE Latest Recruitment 2020)
அமைப்பு:-மத்திய அரசு குடும்ப நலத்துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-90
பணியின் வகைகள்:-04
தேர்வு செய்யும் முறை:-கணினி அடிப்படை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-நேர்காணல்
கடைசி நாள்:-31.07.2020
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Senior Assistant – 18 காலிபணியிடங்கள்
2.Junior Assistant – 57 காலிபணியிடங்கள்
3.Junior Accountant – 07 காலிபணியிடங்கள்
4.Stenographer – 08 காலிபணியிடங்கள்
மொத்தம் 90 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் கணினி அடிப்படை தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நாளை கடைசி நாள் ஆகும்.முடிந்த வரை சீக்கிரம் அப்ளை செய்யுங்கள்.
அதற்கான லிங்க் கீழே உள்ளது.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.