கோரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வேலை மற்றும் வருமானங்கள் என்றி வீட்டில் முடங்கி இருக்கிறார்கள் இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல இலவச சலுகைகள் மற்றும் திட்டங்களை வந்து 19 வச்சிருந்தாங்க இது குறித்த அறிவிப்பினை மார்ச் 26ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வைத்திருந்தார் அது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் சுமார் 8 கோடி மேல் பயனாளிகள் இணைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 லட்சம் பயனாளிகள் வந்து பார்த்தோம்னா இணைந்திருக்கிறார்கள் இந்த அறிவிப்பினால் வந்து ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய இந்த மூன்று மாதங்களில் 90 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக பெற முடியும் என கூறப்பட்டது யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் வீதம் 3 சிலிண்டர்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் திட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது நாடு முழுவதும் 8 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் 14.2 கிலோ எடை கொண்ட 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஐந்து கிலோ எடை கொண்ட சீடர்களை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு குழப்பங்கள் நீடித்து வந்தது இந்த நிலையில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு நிவாரணமாக மூன்று மாதங்களில் 8 இலவச சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம் என தற்போது வந்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
14.2 கிலோ சிலிண்டர் X 3 = 42.6 கிலோ
42.6/ 5 கிலோ சிலிண்டர்= 8 சிலிண்டர்
5 கிலோ எடை கொண்ட சிறிய சீண்டல்களை பயன்படுத்துவதற்கு ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் 8 இலவச சேவைகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன தற்போது வரை எண்ணெய் நிறுவனங்கள் 7.1 கோடிக்கும் அதிகமான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 5066 கோடி எழுந்து முன்கூட்டியே எழுதப்பட்டுள்ளதாக வந்து கூறப்படுகிறது தற்போது வரை இந்த மாதத்தை பொருத்த மட்டிலும் 1.26 கோடி சிறுவர்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சுமார் 85 லட்சம் பயனாளிகளுக்கு இலவச மாக சிலிண்டர்களை வழங்கப்பட்டுள்ளதாகவும் வந்து கூறப்படுகிறதே தற்பொழுது உள்ள இந்த நிலையிலும் கூட பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் டெலிவரி செய்யும் காத்திருப்பு காலம் என்பது இரண்டு நாட்களுக்கு குறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கு.