வைரஸ் நிவாரணத் தொகையாக பெண்களுக்கு வந்துட்டு 1500 ரூபாய் வந்து வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான தகவல் இந்த 1500 ரூபாய் வந்து யார் யாருக்கு கிடைக்கும் அப்படிங்கிற விவரங்களையும் பார்க்கலாம்.
வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் இதன் காரணமாக வந்து பொதுமக்கள் அனைவரும் வந்து வீட்டு வேலைகளுக்கு செல்லாமல் வந்து வீட்ல இருக்காங்க இதனால் அவர்களுக்கு வருமானம் வந்து இல்லாமல் இருக்கக் கூடிய சூழ்நிலை வந்தது உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக ஏழை மற்றும் ஏனைய மக்களுடைய வாழ்வாதாரம் வந்து பாதிக்கப்பட்டிருக்கிறது இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வந்து பல சலுகைகள் மற்றும் திட்டங்களை வந்து வச்சுருக்காங்க இதுகுறித்து இந்த அறிவிப்பினை சென்ற மாதத்தில் மட்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒட்டுமொத்தமாக 1.70 லட்சம் கோடி காண சலுகைகளை வந்து பார்த்தவுடன் அறிவித்திருக்கிறார்.
பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு வைத்திருக்க கூடிய பெண்களுக்கு மூன்று மாதத்திற்கு தலா ரூபாய் 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மொத்தமாக 1500 வரை இந்த பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கும் வகையில் பிரதம மந்திரி ஜன் தன் வங்கி கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது இந்த வங்கி கணக்கு மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடைய மானியங்கள் இருந்தும் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் இந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது ஜன் தன் வங்கி கணக்கு பெண்கள் அதிகமாக வைத்து இருக்கிறார்கள் நாடு முழுவதும் 20.5 கோடி பெண்களின் சந்தன வங்கி கணக்கு வைத்துள்ளனர் இந்த நிலையில் பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதத்திற்கு தலா ரூபாய் 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக அடுத்த மூன்று மாதத்திலேயே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஒரு மாதத்திற்கு 500 ரூபாய் என்கிற ஆயிரத்து 500 ரூபாய் வந்து பெண்களுக்கு வழங்கப்படும் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய 20.5 கோடி பெண்களில் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கில் மத்திய அரசு ஒரு மாதத்திற்கு 500 வரவு வைக்கும் இந்த தொகையை ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.