தமிழகத்தை பொறுத்த மட்டிலும் மத்திய அரசு வழங்கக்கூடிய 2000 ரூபாய் பணம் வந்து நாளைக்கு கிடைக்கும் என மத்திய அரசு வந்து அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க
பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒரு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது இந்த நிதியானது மூன்று தவணைகளாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வந்து ஆரம்பிச்சாங்க 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் அந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கையால் ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நிவாரணத் திட்டங்கள் வந்து இருக்காங்க அதுல குறிப்பாக விவசாயிகளுக்கு கொடுத்த மற்றும் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கான முதல் தவணை ரூபாய் 2000 கொடுப்பதற்கு ஏதுவாக வந்து 2000 வந்து முன்கூட்டியே கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வந்தது இந்த 2000 ரூபாய்க்கு அந்த நிதி வந்துட்டு விரைவில் வழங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்து அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள சுமார் 34 லட்சம் விவசாயிகளுக்கு வரும் ஏப்ரல் இரண்டாம் தேதிக்குள் இந்த உதவித் தொகை வழங்குவதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது தமிழகத்தில் 36 லட்சம் விவசாயிகளுக்கு இந்த உதவித்தொகை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன அதில் சுமார் 34 லட்சம் விண்ணப்பங்கள் வந்து மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுள்ளது.
மிதக்கக்கூடிய 2 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகள் மற்றும் விவசாய விவரங்களை சரிபார்க்கும் பணியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் அந்த நிதியை முடிவு எடுப்பதற்கு மத்திய அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் விரைவிலேயே வந்து அந்த நிதியானது சென்னை சைதாப்பேட்டை அமைந்துள்ள தேசிய வங்கி கணக்கிற்கு வந்து சேரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன அதன் பிறகு வந்து 2009 ஏப்ரல் இரண்டாம் தேதிக்குள் வந்து விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக அந்த முதல் தவணை மத்திய அரசு அறிவித்துள்ள முதல் தவணை முன்கூட்டியே வந்து 2000 வரை வைக்கப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்து.
இதன் காரணமாக இந்த முதல் 2000 வரை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி ஏப்ரல் இரண்டாம் தேதிக்குள் தனது விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி இந்த அறிவிப்பின் மூலமாக தமிழகத்தை பொருத்தமட்டில் 34 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.