முதலில் பள்ளி கல்லூரிகள் திறந்தபின் பின்பற்ற வேண்டியது என்னவென்றால்.
பள்ளிகளில் கழிப்பறை ஆகியவற்றில் சுகாதார வசதிகள் செய்யப்பட வேண்டும் வகுப்புகளிலும் பஸ்களில் வரும்போதும் சமூக நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
அடிக்கடி வந்து கைகளை கழுவும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
காலை பிரார்த்தனைக் கூட்டம் மைதானங்களில் விளையாடுவது போன்ற நடைமுறைகளை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதமான வழிகாட்டுதல் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது கூடிய சீக்கிரம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது வருகிற மே 17ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இந்நிலையில் ஊரடங்கு முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனிமலைகளில் தமிழக போக்குவரத்து துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக 8 போக்குவரத்து கழகத்திற்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஊரடங்கு முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்கவேண்டும் ஓட்டுநர் நடத்துனர் இருக்கும் ஓர் கவசம் கையுறை மற்றும் கிருமி நாசினி வழங்கப்படும் பேருந்து இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் அடுத்த 15 பயணிகள் இருக்கையில் அமருமாறு செய்ய வேண்டும் பேருந்தில் நின்று பயணம் செய்த 6 அடி இடைவெளி அவசியம் இருக்க வேண்டும் சொல்லிருக்காங்க பேருந்தின் ஜன்னல் கட்டாயமாக திறந்திருக்க வேண்டும் பேருந்து நிலையம் 25 மீட்டர் இடைவெளிவிட்டு நிறுத்த வேண்டும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும் தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்பட கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.
அடுத்த பகுதிக்கு வந்து வரிசையில் நின்று பேருந்துகள் ஏறவேண்டும் சொல்லி இருக்காங்க அதேபோல் இதே google pay , Ponepay போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் முடிந்தளவு வந்து மாதாந்திர பாஸ் அட்டை பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு விஷயங்களையும் சமூகங்கள் கடைபிடிக்கப்பட்டு செயல்பட வேண்டும் சொல்லி இருக்காங்க ஒருவேளை அது மே 17க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கு ஊரடங்கு முடிந்தாலும் சமூகங்கள் விலகலை கடைபிடிக்க வேண்டும்.
மே17 இற்குப் பிறகு ஊரடங்கு தளர்வு பற்றி சில முக்கிய அறிவிப்புகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளன
By
Posted on