அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலை வாய்ப்பு !!!!
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பியோன் கம் டிரைவர் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலை வாய்ப்பு !!
வாரியத்தின் பெயர் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணிகள் | Peon cum Driver |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.05.2020 |
காலிபணியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Peon cum Driver பணியிடங்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய முழு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் நான்கு சக்கர வாகன உரிமத்துடன் 8 ஆம் வகுப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு 29.05.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் அனுப்ப வேண்டும்.