Advertisement
GOVT JOBS

அரசு பள்ளிகளில் சூப்பரான வேலைவாய்ப்பு

சற்றுமுன் அரசு பள்ளிக்கூடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு Apply Online | Recruitment of Officers, officials and support staff under National Education Society for Tribal Students – NESTS invites online applications from Indian citizens for recruitment of Assistant commissioner, Office Superintendent, Stenographer Grade I/II, Office Assistants and MTS and the recruitment examination will be conducted through Computer Based Test/Examination.Candidates are required to apply online through Ministry of Tribal Affairs website https://tribal.nic.in/. No other means/mode of submission of applications will be accepted.

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய​ தேதி விவரங்கள் :

Last Date to Apply Job Online : 04-02-2021 (up to 23.55 PM)

பதவியின் பெயர்கள் :

இந்த​ வேலைக்கான​ பதவிகள் Group B, மற்றும் Group C, என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 விதமான​ பதவிகளுக்கான​ காலிபணியிடங்களுக்கு நிரந்தர​ அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. Assistant Commissioner Post (Administrative) – Group B

2. Assistant Commissioner Post (Finance) – Group B

3. Office Superintendent Post (Finance) – Group B

4. Stenographer Post Grade – I – Group B

5. Stenographer Post Grade – II – Group C

6. Office Assistant Post – Group C

7.  Multi-Tasking Staff Post (MTS) – Group C

மாதம் சம்பளம் :

1. Assistant Commissioner Post (Administrative) – ( Level 8 Rs. 47600- 151100/- )

2. Assistant Commissioner Post (Finance) – ( Level 8 Rs. 47600- 151100/- )

3. Office Superintendent Post (Finance) – ( Level 7 Rs. 44900- 142400/- )

4. Stenographer Post Grade – I – ( Level 6 Rs. 35400- 112400/- )

5. Stenographer Post Grade – II – ( Level 4 Rs. 25500- 81100/- )

6. Office Assistant Post – ( Level 4 Rs. 25500- 81100/- )

7.  Multi-Tasking Staff Post (MTS) – ( Level 1 Rs. 18000- 56900/- )

வயது வரம்பு :

1. Assistant Commissioner Post (Administrative) – Group B

18 to 40

2. Assistant Commissioner Post (Finance) – Group B

18 to 40

3. Office Superintendent Post (Finance) – Group B

18 to 35

4. Stenographer Post Grade – I – Group B

18 to 30

5. Stenographer Post Grade – II – Group C

18 to 30

6. Office Assistant Post – Group C

18 to 27

7.  Multi-Tasking Staff Post (MTS) – Group C

18 to 30

Age relaxation is Applicable for OBC-3 Years, SC,ST 5 Years – மற்ற​ வயது தளர்வுகளை முழுமையாக​ அறிய​ நோட்டிபிகேசனில் பார்க்கவும்.

கல்வித்தகுதி :

1. Assistant Commissioner Post (Administrative) – Group B

1. Graduate Degree from a recognized University 

2. Holding Analogues post on regular basis or with 6 years of regular service in the level 6 (Rs. 35400-112400/-) or 2 years of regular service in Level 7(Rs. 44900- 142400).

2. Assistant Commissioner Post (Finance) – Group B

1. B. Com from a recognized University 

2. Holding Analogues post on regular basis or with 6 years of regular service in the level 6 (Rs. 35400-112400/-) or 2 years of regular service in Level 7(Rs. 44900- 142400). 

3. Possessing experience of handling Financial matters in a responsible capacity in Central/State Govt./Autonomous/ Statutory Organization.

3. Office Superintendent Post (Finance) – Group B

1. B. Com with 50% marks in the aggregate and at least 4 years post qualification working experience in the Audit and Accounts works. 

OR 

M.Com with 50% marks and at least 3 years post qualification working experience in the Audit and Accounts works. 

OR 

CA (Inter) or ICWA(Inter) or MBA(Finance) or PGDM (Finance) (2 years full time or 3 years part time) with 2 years’ post qualification working experience in the Audit and Accounts works. 

2. Knowledge of Computer application.

4. Stenographer Post Grade – I – Group B

1. Graduate 

2. Shorthand Speed of 100 w.p.m. in English and Typing Speed of 45 w.p.m. in English Typing. 

3. Knowledge of Computer 

Applications Experience: Should have at least 3 years of working experience.

5. Stenographer Post Grade – II – Group C

1. 12th class pass from recognized Board or University 

2. Knowledge of Computer Operation. 

3. Skill Test Norms: Dictation: 10 mts @ 80 w.p.m. Transcription: 50 mts. (English) OR 65 mts. (Hindi) (On Computer)

6. Office Assistant Post – Group C

Bachelor Degree in any disciplines or equivalent.

7.  Multi-Tasking Staff Post (MTS) – Group C

Matriculation (Class X) or equivalent pass.

Selection Process :

1. Written Examination

2. Interview

Application Fees :

MTS – Rs.100/-

Office Superintendent (Finance), Stenographer Grade I, Stenographer Grade II, Office Assistants – Rs.750/-

Assistant Commissioner – Rs.1200/-

( No Fees for Women, SC, ST, PWD, Ex-Service Men Candidates )

இந்த​ வேலைவாய்ப்பு மத்திய அரசு நிரந்தர​ வேலைவாய்ப்பு 2021 

இந்த​ வேலைக்கு ஆன்லைனில் 04-02-2021 இந்த​ தேதிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

மேலும் இந்த​ வேல்ஐவாய்ப்பு தொடர்பான​ அதிகமான​ தகவல்களை அறிந்து கொள்ள இந்த வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLY JOB ONLINE LINK : CLICK HERE

admin

Share
Published by
admin

Recent Posts

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

5 days ago

214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More

1 week ago

PMEGP / NEEDS SCHEME: தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன் || Tamil Nadu government subsidy loan 10L

PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More

2 weeks ago

Govt Scheme: TVK 4000 Rupees Scheme Eligibility வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

TVK 4000 Rupees Scheme Eligibility: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான… Read More

2 weeks ago