கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு உத்தரவால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே வந்து நிலை உள்ளது.
மேலும் பலர் தங்களுடைய சிலிண்டர் தீர்வதற்கு முன்பாகவே முன்பதிவு செய்து வருகின்றனர் அது பெரும்பாலும் 2 சிலிண்டர் வச்சிருப்பாங்க, ஆனால் ஒருசில நபர்கள் ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருப்பவர்கள் பயந்து போய் முன்பதிவு செஞ்சிட்டு இருக்காங்க இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் : இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற வாடிக்கையாளர் அச்சமடையத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டரை எப்போதும் போல முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது அவர்களுக்கு தேவையான அளவிற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் மத்திய அரசின் HPCL,IOC ,HP நிறுவனங்களில் தேவையான அளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று நிறுவனங்களையும் தேவையான அளவிற்கு சமையல் எரிவாயு சென்று வந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டிலும் 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு 900 கோடியாக செயல்கள் மூலம் ஒரு நாள் இருக்கு 2.20 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் .
அதைவிட குறிப்பாக மத்திய அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 கோடி பேருக்கு மேல் பயனாளிகள் இணைந்திருக்கிறார்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் பயனாளிகள் இனைத்து உள்ளனர்.
இந்த அறிவிப்பினால் ஏப்ரல் மே ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் சுமார் 90 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக பெற வாய்ப்புள்ளது இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு ஏப்ரல் மே ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் விதம் 3 சிலிண்டர்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலிண்டருக்கான விற்பனை விலை உஜ்வாலா யோஜனா பயனாளிகளின் வங்கிக்கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசியல் சிலிண்டர் வாங்குவதற்கு முன்பாகவே முழுப்பணமும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.
அந்தத் தொகையைப் பயன்படுத்தி சேவைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு குரல் பதிவு அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் அதே போல வந்து வாட்ஸ்அப் நம்பர் வந்து ஏற்கனவே இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 75 88 88 88 24 இதுவரை வாட்ஸப் நம்பர் இதன் மூலமாக வந்துட்டு சமையல் எரிவாயு வந்து முன்பதிவு செய்துகொள்ள முடியும் அப்படி இல்லன்னா இந்தியன் ஆபீஸில் வெப்சிட் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
இந்த நிலையில் அந்த சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு அறிவிப்பில் செய்வதற்கு வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கியதற்கு பின் 15 நாட்களுக்கு பிறகுதான் அடுத்த சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்கிற புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ன சொல்லி இருக்காங்க.
பின்பு வந்த இந்த மாதிரி எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது தற்போது வந்துட்டு நீங்க வந்து refill புக் பண்றீங்க உங்களுக்கு வந்து எண்ணை சரியாக வந்து டெலிவரி ஆன தேதியில் இருந்து 15 நாட்களுக்குப் பிறகுதான் மறுபடியும் நீங்க இன்னொரு புக் பண்ண முடியும்.