புகார்
பெண் டாக்டர்
சென்னை டாக்டர் பெண்தான் காசி பற்றின முதல் புகாரை தந்தது.. ஆனால் காசி சொந்த மாவட்டத்தில் உள்ள இன்னொரு பெண் டாக்டரையும் ஏமாற்றி உள்ளாராம்.. ‘டெஸ்ட் டியூப் குழந்தை’ மருத்துவத்தில் அந்த பெண் டாக்டர் ஸ்பெஷலிஸ்ட்டாம்.. உண்மையிலேயே அந்த டாக்டருக்கு காசியை பிடித்திருந்தது.. காசியின் அழகு, பேச்சு திறமை, அன்பாக பேசும் முறை இதெல்லாம் பார்த்து அவர் மயங்கியே விட்டாராம்.
நெருங்கி பழகம்
ஸ்பெர்ம் டொனேட்
அதனால்தான் நெருங்கி பழகி இருந்துள்ளார்.. காசியை பலமுறை “ஸ்பெர்ம் டொனேட்” செய்யவும் உரிமையாக கேட்டுள்ளார்.. காசியும் பலமுறை டொனேட் செய்துள்ளார்.. அதற்கு ஒருமுறை அந்த பெண் டாக்டர், ‘எத்தனை பேர் வயித்துல உன் குழந்தை வளருது தெரியுமா”ன்னு சொன்னாராம். இதைக்கேட்டு காசி உச்சி குளிர்ந்து போய், தன்னுடைய நண்பர்களை எல்லாம் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி “ஸ்பெர்ம் டொனேட்” செய்ய வைத்துள்ளார்.
டாக்டர்
அபார்ஷன்
இது அந்த டாக்டரம்மாவுக்கு காசி செய்யும் உதவி.. இதற்கு பதிலாக காசி அழைத்து வரும் அபலை பெண்களுக்கு அபார்ஷன் செய்ய அந்த டாக்டரும் உதவி செய்தாராம்… இப்படி ஏகப்பட்ட விஷயங்கள், தகவல்கள், பகீர்கள் ஒவ்வொன்றாக காசியை பற்றி வந்துகொண்டே உள்ளது.
வதந்தி
விசாரணை
இதெல்லாம் உண்மைதானா? வதந்திகளா? காசி தரப்பிலேயே யாராவது இப்படி கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்களா? அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இப்படி செய்கிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை.. ஆனால் எல்லாவற்றையுமே போலீசார் உற்று கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. காசியின் உண்மை தன்மையை கொண்டுவர கடுமையான முயற்சிகளிலும் இறங்கி உள்ளனர்.. அதனால் விரைவில் மொத்தத்தையும் புட்டு புட்டு நம் போலீசார் மக்கள் முன் வைப்பார்கள் என நம்பப்பப்டுகிறது.