இந்தூரில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் மயங்க அகர்வால் மிகவும் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து 243 ரன்கள் குவித்தார். இதில் 28 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.
மேலும் .இதுவரை 8 டெஸ்ட் இன்னிங்கில் விளையாடியுள்ள அகர்வாலின் 2-வது இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் பிராட்மேனை முந்தி சாதனை படைத்தார். அகர்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 8 சிக்கர்கள் அடித்ததன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சித்துவின் சாதனையை சமன் செய்தார்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More