Salem Collector Office Job Vacancy 2020 for Assistant & Driver Post @ Salem.nic.in
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஜீப் ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர், ஊராட்சி மற்றும் காலிப்பணியிடம்
வ.எண் | பணியின் பெயர் | ஊராட்சி | காலிப்பணியிடம் |
01. | அலுவலக உதவியாளர் | வாலைப்படி | 01 |
02. | அலுவலக உதவியாளர் | பெத்தநாயக்கன்பாளையம் | 02 |
03. | பதிவுரு எழுத்தாளர் | கெங்கவல்லி | 01 |
04. | அலுவலக உதவியாளர் | கொங்கணாபுரம் | 04 |
05. | அலுவலக உதவியாளர் | மகுடஞ்சாவடி | 01 |
06. | அலுவலக உதவியாளர் | எடப்பாடி | 01 |
07. | அலுவலக உதவியாளர் | மேச்சேரி | 01 |
08. | அலுவலக உதவியாளர் | காடையம்பட்டி | 01 |
09. | அலுவலக உதவியாளர் | தாரமங்கலம் | 01 |
10. | அலுவலக உதவியாளர் | சேலம் ஊராட்சி துறை | 07 |
11. | இரவுக் காவலர் | ஓமலூர் | 01 |
12. | இரவுக் காவலர் | எடப்பாடி | 01 |
13. | இரவுக் காவலர் | தாரமங்கலம் | 01 |
14. | இரவுக் காவலர் | சேலம் ஊராட்சி துறை | 01 |
15. | ஈப்பு ஓட்டுநர் | நங்கவள்ளி | 01 |
16. | இரவுக் காவலர் | சேலம் ஊராட்சி துறை | 03 |
மொத்தம் | 28 |
சம்பளம்
வ.எண் | பணியின் பெயர் | சம்பளம் |
01. | அலுவலக உதவியாளர் | ரூ.15,700-50,000/- |
02. | பதிவுரு எழுத்தாளர் | ரூ.15,900-50,400/- |
03. | இரவுக் காவலர் | ரூ.15,700-50,000/- |
04. | ஈப்பு ஓட்டுநர் | ரூ.19,500-62,000/- |
கல்வித்தகுதி
வ.எண் | பணியின் பெயர் | கல்வித்தகுதி |
01. | அலுவலக உதவியாளர் | 8-ஆம் வகுப்பு மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். |
02. | பதிவுரு எழுத்தாளர் | 10-ஆம் வகுப்பு |
03. | இரவுக் காவலர் | எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
04. | ஈப்பு ஓட்டுநர் | 8-ஆம் வகுப்பு மற்றும் செல்லத்தக்க இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5-ஆண்டுகளுக்கு குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிக்க வேண்டும். |
விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்
- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – கிளிக் செய்க
- அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் – கிளிக் செய்க
விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 08/03/2020
- விண்ணப்பிக்க இறுதி நாள் – 30/03/2020
வயது வரம்பு 01/07/2019 ஆம் தேதியன்று
வ.எண் | பணியின் பெயர் | வயது வரம்பு |
01. | அலுவலக உதவியாளர் | 18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர் |
02. | பதிவுரு எழுத்தாளர் | 18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர் |
03. | இரவுக் காவலர் | 18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர் |
04. | ஈப்பு ஓட்டுநர் | 18-40 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-30 பொதுப்பிரிவினர் |