Advertisement
GOVT JOBS

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் 28 அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஜீப் ஓட்டுநர் வேலை

Salem Collector Office Job Vacancy 2020 for Assistant & Driver Post @ Salem.nic.in

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஜீப் ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர், ஊராட்சி  மற்றும் காலிப்பணியிடம்

வ.எண்பணியின் பெயர்ஊராட்சிகாலிப்பணியிடம்
01.அலுவலக உதவியாளர்வாலைப்படி01
02.அலுவலக உதவியாளர்பெத்தநாயக்கன்பாளையம்02
03.பதிவுரு எழுத்தாளர்கெங்கவல்லி01
04.அலுவலக உதவியாளர்கொங்கணாபுரம்04
05.அலுவலக உதவியாளர்மகுடஞ்சாவடி01
06.அலுவலக உதவியாளர்எடப்பாடி01
07.அலுவலக உதவியாளர்மேச்சேரி01
08.அலுவலக உதவியாளர்காடையம்பட்டி01
09.அலுவலக உதவியாளர்தாரமங்கலம்01
10.அலுவலக உதவியாளர்சேலம் ஊராட்சி துறை07
11.இரவுக் காவலர்ஓமலூர்01
12.இரவுக் காவலர்எடப்பாடி01
13.இரவுக் காவலர்தாரமங்கலம்01
14.இரவுக் காவலர்சேலம் ஊராட்சி துறை01
15.ஈப்பு ஓட்டுநர்நங்கவள்ளி01
16.இரவுக் காவலர்சேலம் ஊராட்சி துறை03
மொத்தம்28

சம்பளம்

வ.எண்பணியின் பெயர்சம்பளம்
01.அலுவலக உதவியாளர்ரூ.15,700-50,000/-
02.பதிவுரு எழுத்தாளர்ரூ.15,900-50,400/-
03.இரவுக் காவலர்ரூ.15,700-50,000/-
04.ஈப்பு ஓட்டுநர்ரூ.19,500-62,000/-

கல்வித்தகுதி

வ.எண்பணியின் பெயர்கல்வித்தகுதி
01.அலுவலக உதவியாளர்8-ஆம் வகுப்பு மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
02.பதிவுரு எழுத்தாளர்10-ஆம் வகுப்பு
03.இரவுக் காவலர்எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
04.ஈப்பு ஓட்டுநர்8-ஆம் வகுப்பு மற்றும் செல்லத்தக்க இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5-ஆண்டுகளுக்கு குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள் 

  1. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – கிளிக் செய்க
  2. அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் – கிளிக் செய்க

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்

  1. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 08/03/2020
  2. விண்ணப்பிக்க இறுதி நாள் – 30/03/2020

வயது வரம்பு 01/07/2019 ஆம் தேதியன்று

வ.எண்பணியின் பெயர்வயது வரம்பு
01.அலுவலக உதவியாளர்18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர்
02.பதிவுரு எழுத்தாளர்18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர்
03.இரவுக் காவலர்18-35 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-32 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர்18-30 பொதுப்பிரிவினர்
04.ஈப்பு ஓட்டுநர்18-40 – ஆதி திராவிடர் / பழங்குடியினர்18-30 பொதுப்பிரிவினர்
admin

Share
Published by
admin

Recent Posts

சென்னை வரதராஜபுரத்தில் மலிவு விலையில் 2 BHK பிளாட் வங்கி ஏலம்! முழு விவரங்கள்

2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More

1 week ago

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

1 week ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

2 weeks ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago