இந்நிலையில், இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பு, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. .முதல்கட்டமாக ஏ.சி.அல்லாத 200 ரயில்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த 200 ரயில் பெட்டிகளும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளாகும்.
ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்க முடிவு: பியூஸ் கோயல்
By
Posted on