டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு 2020
IBM India Private Limited என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள Lead, Senior Practitioner – Finance & Administration Delivery, Practitioner – Finance and Administration Delivery, Package Specialist & Package Consultant – SAP Hana FIN FICA பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் ;
பல்வேறு Lead, Senior Practitioner – Finance & Administration Delivery, Practitioner – Finance and Administration Delivery, Package Specialist & Package Consultant – SAP Hana FIN FICA பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
சம்பத்தப்பட்ட / ஏதேனும் துறையில் Bachelor’s Degree/ Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More